Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்விலாஸ் பஸ்வானுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், தேசிய தலித் முன்னணியின் துணைத் தலைவருமான தொல்.திருமாவளவன் இன்று டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சென்னையில் நவம்பர் 12-ம் தேதி தேசிய தலித் முன்னணி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close