Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச்செயலகத்துக்கு இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வந்தனர்.

அவர்கள், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசி வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசி வருவதாகவும், அப்போது, விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அறிக்கையை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ