Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளி சிறப்பு பேருந்துகள்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுவருவதற்காக, இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அக்பேடார் 29-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி, அக்டோபர் 26, 27, 28 ஆகிய 3 நாட்களில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 11,225 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து சென்னைக்கு 10,064 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close