Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோவில் முன்னாள் ஆளுநர் ரோசய்யா

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க பலரும் தினசரி அப்போலோவுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெ.,வின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று மாலை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஜெ.,வின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு வருகிறார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close