Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று குடியரசுத்தலைவரை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.க்கள்

இந்த ஆண்டு குருவை மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் கோரி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தலின் பேரில், எம்.பி.கள் குடியரசுத்தலைவரை சந்திக்க இருப்பதாக கனிமொழி எம்.பி சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிடாததால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் குடியரசுத்தலைவரை சந்திக்க இருப்பது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருத்தப்படுகின்றது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close