Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்தார் ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத் தொடரை ஆளுநர் முடித்து வைத்ததாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 25.05.2016-ஆம் நாளன்று துவக்கப்பட்ட முதலாவது கூட்டத்தொடரை தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 174 (2) (a)-ன் கீழ், 14.10.2016-ஆம் நாள் முதல் இறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close