Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது!

பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 37 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டிருந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ