Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் பலி

தூத்துக்குடி அனல்மின் நிலைய கொதிகலனில் விபத்து நிகழ்ந்துள்ளது. 5-வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொதிகலன் விபத்தில் மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், பாதிப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ