Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டின் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் அங்கு பணியில் இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் நேற்று உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ