Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் மீண்டு வருவார்: அப்போலோவில் நாஞ்சில் சம்பத்

சர்வதேச மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி மீண்டு வருவார் என்று அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுகவினர் பல்வேறு வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

அமைச்சர்கள் யாகம் நடத்தியும், நிர்வாகிகள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனை வந்த அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், முதல்வர் உடல்நிலை குறித்து அங்கிருந்த அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் அப்போலோ வாசலில் பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், சர்வதேச மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி மீண்டு வருவார் என்றும், சந்திரபிம்பம் வளருவதுபோல முதல்வர் உடல்நிலை முன்னேறி வருகிறார் என்றும் கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close