Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017-ல் ஜல்லிக்கட்டு நடக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

2017-ம் ஆண்டு பொங்கல் ஜல்லிக்கட்டு நிகழ்வுடன் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் அனில் மாதவிடம் இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

2017-ம் ஆண்டு பொங்கல் ஜல்லிக்கட்டு நிகழ்வுடன் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close