Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநெல்வேலி, மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, மதுரைக்கும், திருநெல்வேயில் இருந்து எழும்பூருக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.

அதன்படி, மதுரை- சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 27-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

எழும்பூர்- திருநெல்வேலி இடையே அக்டோர் 28, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி- எழும்பூர் இடையே அக்டோபர் 30-ம் தேதி கவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி- எழும்பூர் இடையே அக்டோபர் 31-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதனிடையே, நாகூர்-காரைக்கால்- நாகூர் பயணிகள் ரயில் இயக்கம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ