Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிகள் 4 பேர் கைது

சிலைகள் கடத்தலில் கைதான ஆந்திர தொழிலதிபர் தீனதயாளனின் கூட்டாளிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கையில் பதுங்கி இருந்த கனகராஜ், தினகரன், செல்வராஜ், பெரியநாயகம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

4 பேரும் சிலைகளை கடத்தி தீனதயாளனுக்கு வழங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ