Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவரை சைபர் க்ரைம் உதவியுடன் காவல் துறை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ