Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்

நாடு முழுவதும் 12 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. புதுச்சேரியில் நெல்லிக்குப்பம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி புதுச்சேரியில் இருந்து பேருந்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இந்த பணம் புதுச்சேரியைச் சேர்ந்த துணிக்கடைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த துணிக்கடை ஊழியர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close