Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டத்துக்கு முன்பே கைது போஸ்டர்! இது தமாகா கலாட்டா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துக்கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடிவதற்குள்  தஞ்சையில் ஜி.கே.வாசன் கைது என சுடச்சுட போஸ்டர் தயார் செய்து ஒட்டிவிட்டனர் த.மா.கா.வினர்.

படம்: ஏ.ராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close