Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபல ஜவுளிக்கடையில் திடீர் ரெய்டு!

தமிழகம், புதுச்சேரியில் உள்ள முக்கிய தனியார் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 16 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அரசு பேருந்தில் ரூ.1 கோடி எடுத்து சென்றபோது இந்த கடையின் ஊழியர்கள் மூன்று பேர் புதுச்சேரி கிளியனூரில் கைது செய்யப்பட்டனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ