Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

காவிரி விவகாரம் தொடர்பான முக்கிய விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நேற்றைய தொடர்ச்சியாக நடைபெறும் விசாரணையில் முக்கிய தீர்ப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஜா தலைமையிலான காவிரி தொழில்நுட்பக்குழு அறிக்கையும் முதன்மை இடம்பெறுகிறது. மறுஉத்தரவு வரும்வரை தமிழகத்துக்கு தண்ணீர் தரவும் உத்தரவிட்டிருந்தது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close