Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவத்தில் சேர கோவையில் குவிந்த இளைஞர்கள்

கோவையில் இராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடந்தது.

மொத்தம் 23 பணியிடங்களுக்கு 14 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5000 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், தேர்வு பெறுபவர்கள் அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறுவர்.

- டி.விஜய்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close