Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொத்துக்குவிப்பு வழக்கில் தந்தை, மகன் ஆஜர்: மகள் ஆப்சென்ட்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, அவரது மகன் ஜெகன் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் ஆஜராகவில்லை.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, அவரது மகன் ஜெகன், அவரது மகளும், முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கீதா ஜீவன் உள்பட குடும்பத்தினர் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியசாமி மற்றும் அவரது மகன் ஜெகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். எம்எல்ஏ கீதா ஜீவன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close