Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமாவளவன்- பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது, சென்னையில் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். 'நட்பு ரீதியில் சந்தித்தோம். தேர்தல் பற்றி பேசவில்லை' எனக் கூறியுள்ளார் பொன்னார். 3 தொகுதிகளில் நடைபெற இருக்கும் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடுவது பயனற்றது என கூறியிருந்தார் திருமாவளவன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ