Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்...! உங்கள் கருத்து என்ன? #PeopleSurvey

ண்டிகை காலம் என்றாலே செலவுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களாக இருந்தால், சொல்ல வேண்டியதே இல்லை. வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆடைகள் என ஆரம்பித்து, ஸ்வீட்ஸ் வரை பட்டியல் நீளும். திட்டமிட்டு வைத்திருந்த செலவுகளுக்கு மத்தியில், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இந்தத் திடீர் கட்டண உயர்வைச் சமாளிக்க நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைக் கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு தங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்....

சர்வேயில் கலந்துகொள்ள க்ளிக் செய்க.....

 - நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ