Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை 

தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சேரான்கோட்டை கிராமத்திலிருந்து நாட்டுப்படகு மீனவர்கள் 20 பேர் கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடி அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 20 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர்.

மீனவர்கள் சிறைபிடித்து சென்ற சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ