Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசின் இணையதளம் முடக்கம்

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அம்சங்களை மீறி தமிழக அரசின் இணையதள சர்வரை  ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அரசின் பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தேசியதகவல் மையம் இணையதளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ