Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜனாதிபதியை சந்திக்கின்றனர் மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நாளை மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள் சந்திக்கின்றனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை, மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்களான மதிமுக பொதுச் செலயாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் நாளை சந்தித்து மனு கொடுக்கின்றனர்.

மேலும், தமிழக எம்.பி.க்கள் டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்