Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா நலம் பெறவேண்டி பரமக்குடியில் பால்குடம் எடுத்த தொண்டர்கள்


முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவர் உடல்நலம் பெற வேண்டி பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதன்படி, பரமக்குடியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

எடிட்டர் சாய்ஸ்