Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.  இதற்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி பழனிச்சாமி, தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 26-ஆம் தேதி தொடங்குகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ