Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே மாதத்தில் 50 ஆயிரம் வழக்குகள்..!

உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில், கடந்த ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழகத்தில், இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும்போது, ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில், ஹெல்மட் அணியாமல் சென்றவர்களின் மீதான வழக்கு 50 ஆயிரத்தைத்  தாண்டியது என போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளனர்.


இது பற்றி போக்குவரத்து போலீசார், 'செப்டம்பர் 23-ம் தேதியிலிருந்து ஹெல்மட் அணியாதவர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில இக்கட்டான நேரத்தைத் தவிர வண்டியை பறிமுதல் செய்வதிலும் முனைப்புக் காட்டுகிறோம். இருந்தாலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரில் 80 சதவீதம் பேர்தான்  ஹெல்மட் அணிந்து செல்கின்றனர்' என்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ