Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநர் அகத்தியன் மனைவி காலமானார்


இயக்குனர் அகத்தியனின் மனைவி ராதா இன்று காலமானார். அவருக்கு வயது 68.

காதல்கோட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களை அகத்தியன் இயக்கியுள்ளார். அவரது மனைவி ராதா. இவர்களுக்கு கார்த்திகா, விஜயலக்ஷ்மி, நிரஞ்ஜனி என மூன்று மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில், இன்று திடீர் உடல்நிலை பாதிப்பால் அகத்தியனின் மனைவி ராதா உயிரிழந்தார். ராதாவின் இறுதி ஊர்வலம் நாளை அவரது இல்லத்தில் இருந்து தொடங்குகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close