Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் தமிழக அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன், தமிழக மின்சாரத்துறை அமைச்சர்  தங்கமணி இன்று சந்தித்தார். தமிழக மின்திட்டங்களுக்கு நிதியளிக்க தங்கமணி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கியமாக வடசென்னை, உப்பூர் அனல் மின் நிலைய திட்டத்துக்கான நிதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், உதய் மின்திட்டம் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ