Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி விவகாரம் : அக்டோபர் 25 அனைத்துக்கட்சிக் கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. 


திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இன்று இதுதொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கான இடத்தை ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

 
ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து,  25ஆம் தேதி நடத்தும் அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close