Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோ மருத்துவமனைக்கு மீண்டும் வந்தார் ஆளுநர்

ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்போலோவுக்கு வந்தார்.  

அக்டோபர் ஒன்றாம் தேதி மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார் ஆளுநர். இந்நிலையில், இரண்டாவது முறையாக அப்போலோவிற்கு வந்தார்.

சமீபத்தில், அமித் ஷா மற்றும் அருண் ஜேட்லி, உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துச் சென்ற நிலையில் ஆளுநர் அப்போலோவிற்கு சென்று வந்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close