Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ., குணமடைய நன்கொடைகளை வாரி வழங்கும் தொண்டர்கள்

தமிழக முதல்வர் விரைவில் பூரணக் குணமடைய வேண்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அதிமுக தொண்டர்கள் 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.  


கடந்த வெள்ளிக்கிழமை,   42 லட்சத்து 29 ஆயிரத்து 614 ரூபாய் மதிப்புள்ள நகை, சென்னை ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் விநாயகர் சிலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், 1.18 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், கொடநாடு எஸ்டேட் என்ற பெயரில் ஆஞ்சநேயர் சிலைக்கு , நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும்  ஸ்ரீ  சாமுண்டீஸ்வரி கோயில் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ