Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருமாவளவன் வழக்கு


போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

திருமாவளவன் மீது இரண்டு முறை தாக்குதல் முயற்சி நடந்துள்ளதால் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தல் வருவதால் பாதுகாப்பு வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ