Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.64 கோடி நிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு 43 கோடியும், சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் 21 கோடியும் கரும்பு நிலுவைத் தொகை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை தீபாவளிக்குள் உடனடியாக வழங்க வலியுறுத்தி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியர் செந்தில் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close