Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாம்பனில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளதைத் தொடர்ந்து, பாம்பனில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் பகுதியில் நள்ளிரவில் லேசாக மழை பெய்ததைத் தொடர்ந்து, இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close