Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கக்கடலில் புதிய 'கியான்ட்' புயல்

விசாகப்பட்டிணம் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'கியான்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. சென்னை, எண்ணூர், பாம்பன், நாகை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக்காண கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close