Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுக்காக பால்குடம் எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகில் இருந்து, பத்திரகாளியம்மன் கோவிலுக்கு அ.தி.மு.க.வினர் சுமார் 23 ஆயிரம் பேர் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். இந்த பால்குட நிகழ்ச்சியில், விருதுநகர் தொகுதி எம்.பி, ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், கரூர் பசுபதீஸ்வரரன் கோயிலில் முதல்வர் குணமடைய வேண்டி மாவட்ட அ.தி.மு.க  சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இந்த யாகத்தில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ம.கீதா உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ