Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அதற்கான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை - 2,68,516 பேர், அரவக்குறிச்சி - 2,00,347 பேர், திருப்பரங்குன்றம் - 2,85,980 பேர் வாக்களிக்க உள்ளனர்.

பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்தான தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளிலும், எம்.எல்.ஏ சீனிவேல் மறைவால் திருப்பரங்குன்றத்திலும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ