Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியில் பிடிபட்ட சூதாட்ட கும்பல்

திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள மேல அம்பிகாபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 81 ஆயிரத்து 410 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் அதிரடி நடவடிக்கை.

சி.ய.ஆனந்தகுமார், படம் :தே.தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்