Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.

ஆதார் எண்களை ஆதார் எண்களுடன் இணைக்க நவம்பர் 1-ம் தேதியுடன் இணைக்க கடைசி நாள் என்று செய்தி வெளியானது. இதனால் இதுவரை ஆதார் கார்டு பெறாதவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close