Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டியிடத் தடையில்லை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பி.ஏ.க்களை வைத்து 4.5 கோடி ரூபாய்  மோசடி செய்துள்ளார். இதனார் அரவக்குறிச்சி தேர்தலில் அவர் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ