Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சைக்கு வைத்திலிங்கம், திருப்பரங்குன்றத்துக்கு ஓபிஎஸ்..! 4 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்

நான்கு தொகுதிகளிலும் தேர்தலுக்கான அதிமுக  பணிக்குழு பொறுப்பாளர்கள் 24 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

தஞ்சைக்கு வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, ஒ.எஸ்.மணியன், காமராஜர், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாஸ்கரன், எம்.பி உடுமலை ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அரவக்குறிச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, அன்வர் ராஜா, கே.சி.கருப்பண்ணன்,எம்.ஆர்.விஜயபாஸ்கர். திருப்பரங்குன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லித்தோப்பு தொகுதியில்  சொரத்தூர் ராஜேந்திரன், எம்.சி.சம்பத், புருஷோத்தமன்,சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close