Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ல் தொடக்கம்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது கியான்ட் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மத்திய மேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  மீனவர்கள் ஆந்திரப் பகுதியை நோக்கி மீன்பிடிக்க செல்ல வேண்டாம். 

வடகிழக்கு பருவமழை அக்., 30-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாகவோ, அல்லது இயல்பை விட குறைவாகவோ இருக்கும்". என்றார். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டம் வடகிழக்கு பருவமழையாகும்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close