Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி வழக்கு: மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

 

காவிரி வழக்கில் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது.

நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் பற்றிய வழக்கில் வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து வழக்கில் வாதம் தாக்கல். அதிகாரம் பற்றிய வழக்குகளை ஏற்கெனவே தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை தங்களது வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை என்றும், நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் மாற்றங்கள் தேவையில்லை என்றும் மத்திய அரசு அந்த வாதத்தில் கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ