Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

போனஸ் கேட்டு 108 ஊழியர்கள் தீபாவளி பண்டிகைக்கு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் பொதுத்துறை நிறுவனம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், 108 ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்குத் தடை விதித்துள்ளது.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ