Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டங்கமாரி பாடி ரசிகர்களை பூஸ்ட் செய்த தனுஷ்

தீபாவளிக்கு நடிகர் தனுஷ் நடித்த ‘‘கொடி’’ திரைப்படம் வெளிவர உள்ளது. இதற்காக நடிகர் தனுஷ் திருச்சியில் திரைப்படம் வெளியாகும் திரையரங்குக்கு வந்து ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் ரசிகர்களுக்காக டங்காமாரி பாடலை தனுஷ் பாடினார். இவருடன் இயக்குநர் வேல்ராஜ், சுப்ரமணிய சிவா, நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் 'நெருப்புடா' புகழ் அருண் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ