Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிகிச்சைக்கு மருத்துவர் இல்லாததால் ராமநாதபுரத்தில் இளம்பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாதால் அனிதா என்ற இளம் பெண் உயிரிழப்பு. இது குறித்து R D O விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். கடந்த 10- ம் தேதியும் இதேபோல் மருத்துவர் இல்லாததால் சுந்தரம்மாள் என்ற பெண்ணும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close