Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்டில் சின்னத்தில் போட்டி-தஞ்சை வேட்பாளர் பகீர்

தஞ்சை இடைத்தேர்தலில் மதுபாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்கள், வாட்டர் பாட்டில், பாக்கெட்டுகளை தெருத்தெருவாக கையேந்தி பிச்சை எடுத்து அதை காயிலாங்கடையில் விற்பனைக்கு போட்டு அதில் கிடைக்கும் காசை வைத்து வேட்பு மனு தாக்கல் செய்வோமென அறிவித்து இருக்கிறது ஒரு கட்சி.ஆம், மதுகுடிப்போர் விழிப்பு உணர்வு நலச்சங்கத்தின் சார்பில் ஆறுமுகம் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் பாட்டில் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ