Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதை பொருளுடன் 3 மீனவர்கள் கைது

இலங்கை மன்னார் தெற்கு கடல் பகுதியில் பாம்பனைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மூன்று பேர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட மீனவர்களிடம் இருந்து இரண்டு கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை போதை தடுப்பு பிரிவு போலீஸார் பிடிபட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close